இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் மன்சூர் அனஸ் காலமானார்

இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் மன்சூர் அனஸ் காலமானார்

இலங்கை இஸ்லாமிய ஆசிரிய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஓய்வூபெற்ற ஆசிரியரும், பிராந்திய ஊடகவியலாளருமான பொத்துவிலை வசிப்பிடமாகக் கொண்ட மன்சூர் அனஸ் இன்று (27) சனிக்கிழமை காலமானார்.

இவரின் ஜனாஷா தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜனாஷா நல்லடக்கம் தொடர்பான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்: சம்சுல் ஹுதா