சாய்ந்தமருது மீன் சந்தை தொடர்பான காணொளி

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் விற்பனை என்பன சிறப்பாக நடைபெறுகின்றன. இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதரங்களில் மீன்பிடி மிகவும் முக்கியமான ஒரு துறையாகும். இது தொடர்பில் ஊடகவியலாளர் ஏ.எம்.பாயிஸினால் தொகுக்கப்பட்ட காணொளி.