இராஜாங்க அமைச்சர்களின் முழு விபரம்

இராஜாங்க அமைச்சர்களின் முழு விபரம்

புதிய அமைச்சரவை இன்று (12) புதன்கிழமை முற்பகல் கண்டி மங்குல் மடுவவில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது.

கடந்த 10 ஆம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் புதிய அமைச்சரவையில் 20 அமைச்சுக்கள் மற்றும் 40 இராஜாங்க அமைச்சுக்கள் அறிவிக்கப்பட்டிருந்தன.

இதற்கமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால் நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்களின் விபரம்:

இராஜாங்க அமைச்சர்கள்

1. உள்நாட்டு உள்ளக விவகார அனர்த்த முகாமைத்துவம் - சமல் ராஜபக்ஸ

2. வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தை பல்வகைமை - பிரியங்கர ஜயரத்ன

3. சூரிய சக்தி , காற்று, நீர் மின்னுற்பத்தி கருத்திட்டம் - துமிந்த திசாநாயக்க

4. பத்திக், கைத்தறி உற்பத்தி, உள்நாட்டு ஆடை உற்பத்தி - தயாசிறி ஜயசேகர

5. கூட்டறவு சேவைகள், சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நுகர்வோர் பாதுகாப்பு - லசந்த அழகியவன்ன

6. சிறைச்சாலைகள்புணரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு - சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

7. தெங்கு, கித்துள், பனை உற்பத்தி அபிவிருத்தி - அருந்திக்க பெர்ணான்டோ

8. கிராமிய வீதிகள், ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் - நிமல் லங்சா

9. காணி முகாமைத்துவ அலுவல்கள் - ரொசான் ரணசிங்க

10. தேயிலை ஏற்றுமதி மேம்பாடு - கனக ஹேரத்

11. தேசிய மரபுரிமைகள், கிராமிய கலைகள் மேம்பாடு  - விதுல விக்கிரமநாயக்க

12. சிறு பயிர்செய்கை அபிவிருத்தி - ஜானக வக்கும்புர

13. பௌத்த பல்கலைக்கழகங்கள், பிரிவெனாக்கல் - விஜித்த பேருகொட

14. சமூர்த்தி, வியாபார அபிவிருத்தி - ஷெகான் சேமசிங்க

15. உர உற்பத்தி, இராசாயன வளங்கள்- மொஹான் டி சில்வா

16. இரத்தினகல், கனிய வளங்கள் கைத்தொழில் - ரொஹான் ரத்வத்த

17. வாகன ஒழுங்குறுத்துகை, மோட்டார் வாகன கைத்தொழில் - திலும் அமுனுகம

18. வனஜீவராசிகள் பாதுகாப்பு - விமரவீர திசாநாயக்க

19. பிராந்திய உறவு அபிவிருத்தி நடவடிக்கை - தாரக பாலசூரிய

20. கிராமிய வீடமைப்பு - இந்திக்க அநுருத்த

21. மீன் ஏற்றுமதி - காஞ்சன விஜயசேகர

22. கிராமிய மற்றும் பிரசேத நீர் கருத்திட்ட அபிவிருத்தி  - சனத் நிசாந்த

23. மகாவலி வலய கால்வாய் அபிவிருத்தி, பொது உட்கட்டமைப்பு வசதிகள்  - சிறிபால கம்லத்

24. மாகாண சபைகள், உள்ளுராட்சி - சரத் வீரசேகர

25. கிராமிய வயல்நிலங்கள், குளங்கள், நீர்பாசன அபிவிருத்தி - அநுராத ஜயரத்ன

26. தபால் சேவைகள், வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி - சதாசிவம் வியாழேந்திரன்

27.  கிராமிய, பாடசாலை விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு - தேனுக விதானகமகே

28. ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி - சிசிர ஜயக்கொடி

29. மகளிர் சிறுவர் அபிவிருத்தி - பியால் நிஷாந்த டி சில்வா

30. கிராமிய கைத்தொழில் மேம்பாடு - பிரசன்ன ரணவீர

31. விமான சேவைகள், ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி - டி.பி.ஜானக்க

32. கால்நடை வளங்கள், பால் - முட்டை சார்ந்த தொழில் - டி.பி.ஹேரத்

33. நெல், தானிய வகைகள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்பம்  - சஷிந்திர ராஜபக்ஷ

34. நகர அபிவிருத்தி , கரையோர பாதுகாப்பு, கழிவுப்பொருள் அகற்றுகை - நாலக்க கொடஹேவா

35. தோட்ட வீடமைப்பு சமூதாய உட்கட்டமைப்பு - ஜீவன் தொண்டமான்

36. நிதி மூலதனசந்தை, அரச தொழில் மறுசீரமைப்பு - அஜித் நிவாட் கப்ரால்

37. திறன்கள் அபிவிருத்தி, தொழில்கல்வி - சீதா அரம்பேபொல

38. ஔடத உற்பத்தி - சன்ன ஜயசுமன

39. கொள்கலன் முனையங்கள், துறைமுக வசதிகள், படகுகள் மற்றும் கப்பல் கைத்தொழில் அபிவிருத்தி துறைமுக கப்பல்துறை - ஜயந்த சமரவீர