கொவிட் 19 தடுப்பூசி; 'மாடு, பன்றிகளின் பொருட்கள் எதுவுமில்லை'

கொவிட் 19 தடுப்பூசி; 'மாடு, பன்றிகளின் பொருட்கள் எதுவுமில்லை'

உலகளாவிய ரீதியில் தற்போது கிடைக்கக்கூடிய கொவிட் - 19 நோய்க்கான தடுப்பூசிகளில் மாடு அல்லது பன்றி ஆகியவற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்கள் எதையூம் கொண்டிருப்பதில்லை என உலக சுகாதார ஸ்தபானம் இன்று (16) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

குறித்த தடுப்பூசி தொடர்பில் பல்வேறு வகையான போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான நிலையிலேயே உலக சுகாதார ஸ்தபானம்இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

None of the #COVID19 vaccines