பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளராக ஸ்ரீ கஜன் தெரிவு

பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளராக ஸ்ரீ கஜன் தெரிவு

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் பொருளாளராக வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2023/2024ஆம் ஆண்டுக்கான இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் அண்மையில் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

புதிய நிர்வாகிகளின் விபரம்:

தலைவர்:  ஸ்ரீ ரணசிங்க (லங்காதீப)

செயலாளர்: மொஹான்லால் பியதாஸ (தேசய)

பொருளாளர்: எஸ். ஸ்ரீ கஜன் (வீரகேசரி)

உதவிச் செயலாளர்: மந்தனா இஸ்மயில் அபயவிக்கிரம (சண்டே மோர்னிங்) 

உயர்மட்டக்குழு உறுப்பினர்கள்:

மெனிக் டி சில்வா (சண்டே ஐலன்ட்)
சிங்க ரணதுங்க (சண்டே டைம்ஸ்)
பிரபாத் சகபந்து (டெய்லி ஐலன்ட்)

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்

நிஸ்தார் ஹாசிம் (டெய்லி எப்.டி)
காஞ்சன தசநாயக்க (சண்டே லங்காதீப)
கே.டபிள்யூ. ஜெயரஞ்சன (அனித்தா)
தர்மன் விக்கிர மரத்ன (சிலுமின)
மஹிந்த இளையப்பெரும (சண்டே அருண)