வௌ்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கம்

வௌ்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கம்

ஒரு கிலோகிராம் வௌ்ளை சீனிக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த 100 ரூபா கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை இன்று (29) புதன்கிழமை அறிவித்தது.

இது தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல்  நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.