தேர்தல் திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்

 தேர்தல் திகதி இவ்வாரம் அறிவிக்கப்படும்

பொதுத் தேர்தல் நடத்தப்படும் திகதியை இந்த வாரத்தில் அறிவிப்பதற்கு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.