சபாநாயகர் - கனடாவுக்கான உயர் ஸ்தானிகர் சந்திப்பு

சபாநாயகர் - கனடாவுக்கான உயர் ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினனிற்கும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தவைவிற்கும் இடையிலான சந்திப்பொன்று  நேற்று (18) புதன்கிழமை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.