ஒரே நாளில் 94 கொவிட் உயிரிழப்புக்கள்

ஒரே நாளில் 94 கொவிட் உயிரிழப்புக்கள்

ஒரே நாளில் 94 கொவிட் உயிரிழப்புக்கள் நேற்று (04) புதன்கிழமை பதிவாகியுள்ளது. இதனையடுத்து மொத்த கொவிட் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களில் கொவிட் மரணங்கள் நாட்டில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.