எம்.பி திலக் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று

எம்.பி திலக் ராஜபக்ஷவிற்கு கொவிட் தொற்று

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் திலக் ராஜபக்ஷ, கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.