20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்

அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை இன்று (02) புதன்கிழமை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது இன்று நள்ளிரவு அதி விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.