ஹபரண வைத்தியசாலைக்கு ஞானசார தேரரினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

ஹபரண வைத்தியசாலைக்கு ஞானசார தேரரினால் மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்பு

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரினால் ஹபரண கிராமிய வைத்தியசாலையின் கொவிட் சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

ஹபரண ரஜமகா விகாரையின் பிரதம தேரரினால் விடுக்கப்பட்ட வேண்டுக்கோளிற்கமையவே இந்த மருத்துவ உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.