கேஸ் விலையில் பாரிய அதிகரிப்பு

கேஸ் விலையில் பாரிய அதிகரிப்பு

லிற்றோ கேஸின் விலை இன்று (10) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சரமாரியாக அதிகரிப்பட்டுள்ளது.

இதன்படி புதிய விலைகள்:

- 12.5 கிலோ - ரூ. 2,750.00
- 5 கிலோ - ரூ. 1,101.00
- 2.5 கிலோ - ரூ. 520.00