மதுபான கொள்வனவிற்கு நீண்ட வரிசை

மதுபான கொள்வனவிற்கு நீண்ட வரிசை

ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் காலப் பகுதியில் மதுபான சாலைகள் திறக்க முடியும் என மதுவரித் திணைக்களம் அறிவிக்கப்பட்டத்தை தொடர்ந்து இன்று மதுபான கொள்வனவிற்கு நீண்ட வரிசையினை நாட்டின் பல பாகங்களிலுள்ள மதுபான சாலைகளில் காண முடிந்தமை குறிப்பிடத்தக்கது.