பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை பொறுப்பேற்பு

நாட்டின் 13ஆவது பிரதமராக கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, அலரி மாளிகையில் இன்று கடமைகளை பொறுப்பேற்றார்.