பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவிற்கு 18 பேர் நியமனம்

பாராளுமன்ற உயர் பதவிகள் குழுவிற்கு 18 பேர் நியமனம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான உயர் பதவிகள் பற்றிய குழுவுக்கு 18 பேர் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார்.

இந்த குழுவின் உறுப்பினர்கள் விபரம்:

1.    மஹிந்த யாப்பா அபேவர்தன
2.    சமல் ராஜபக்ஷ
3.    நிமல் சிறிபால டி சில்வா
4.    தினேஷ் குணவர்த்தன
5.    ஜோன்ஸ்டன் பெர்னான்டோ
6.    டக்ளஸ் தேவானந்தா
7.    பந்துல குணவர்த்தன
8.    கெஹலிய ரம்புக்வெல
9.    உதய கம்மன்பில
10.    ரமேஷ் பத்திரன
11.    சுதர்ஷினி பெர்னான்டோபுள்ளே
12.    விதுர விக்ரமநாயக்க
13.    ஜோன் செனவிரட்ன
14.    அநுர பிரியதர்ஷன யாப்பா
15.    விஜித ஹேரத்
16.    ரிஷாட் பதியுதீன்
17.    தலதா அத்துகோரல
18.    பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா