டிசம்பர் 2 – 12 வரை O/L பரீட்சை

டிசம்பர் 2 – 12 வரை O/L பரீட்சை

எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் கல்வி பொதுத் தராதர (சாதாரன தர) பரீட்சை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.

நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ள இந்த பரீட்சைக்கான அறிவிப்பினை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் சனத் பூஜித மேற்கொண்டார்.