எஸ்.பி மற்றும் டிலான் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

எஸ்.பி மற்றும் டிலான் பொதுஜன பெரமுனவுடன் இணைவு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசியப் பட்டியல் பாதராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகிய இருவரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை பெற்றுள்ளனர்.

குறித்த இருவரும் பொதுஜன பெரமுனவின் அங்கத்துவத்தினை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிடம் இருந்து பெற்றுக்கொண்டதாக அக்கட்சியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.