வாகன இலக்கத் தகடுகளிலுள்ள மாகாண எழுத்துக்களை நீக்க தீர்மானம்

வாகன இலக்கத் தகடுகளிலுள்ள மாகாண எழுத்துக்களை நீக்க தீர்மானம்

வாகன இலக்கத் தகடுகளிலுள்ள மாகாண எழுத்துக்களை நீக்க தீர்மானம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (14) திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.