சீன தூதுவராலயத்தின் டுவிட்டர் பக்கம் இடைநிறுத்தம்

சீன தூதுவராலயத்தின் டுவிட்டர் பக்கம் இடைநிறுத்தம்

கொழும்பிலுள்ள சீன தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

டுவிட்டரின் விதிகளை மீறியதாக தெரிவித்து டுவிட்டரினால் குறித்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீன தூதுவராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் அண்மையிலேயே செயற்பட ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.