முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு

முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமனத்திற்கு எதிர்ப்பு

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் நியமிக்கப்பட்டமைக்கு அப்பல்கலைக்கழகத்தின் கலைப்பீட ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (12) வெள்ளிக்கிழமை விசேட ஊடக அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.