பொலிஸ் தலைமையகத்தின் விசேட அறிக்கை

பொலிஸ் தலைமையகத்தின் விசேட அறிக்கை

கொவிட் - 19 காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு காலப் பகுதியில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.