ஆறுமுகனின் அமைச்சுப் பதவி பிரதமர் மஹிந்தவிடம்

ஆறுமுகனின் அமைச்சுப் பதவி பிரதமர் மஹிந்தவிடம்

சமூக ­வலு­வூட்டல், பெருந்தோட்ட­ உட்கட்ட­மைப்பு­ வச­திகள்­ அபி­வி­ருத்தி ­அமைச்ச­ராக­ பிர­தமர்­ மஹிந்த­ ராஜ­பக்­ஷ­ நேற்று ­திங்கடட்கி­ழமை பதவிப்­ பிர­மாணம்­ செய்து­கொண்டார்.

ஜனா­தி­பதி­ செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போது ஜனா­தி­பதி­ கோட்டாபய ராஜ­பக்­ஷ­ முன்­னி­லையில் பதவிப்­ பிர­மாணம்­ செய்­து­கொண்டார்.

ஆறு­முகன்­ தொண்ட­மானின்­ மறைவினை அடுத்து­ ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிர­தமர்­ மஹிந்த­ ராஜ­பக்­ஷ­  நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.