முஸ்லிம் திருமணச் சட்டத்தில் திருத்தம்; ஆகக் குறைந்த திருமண வயதெல்லை 18

 முஸ்லிம் திருமணச் சட்டத்தில்  திருத்தம்; ஆகக் குறைந்த திருமண வயதெல்லை 18

முஸ்லிம் திருமண மற்றம் விவகாரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இதன்போது திருமணத்திற்கான ஆகக் குறைந்த வயதெல்லையாக 18 நிர்ணயிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.