தனது 3 மாத சம்பளத்தை Covid-19 பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கிய ஜனாதிபதி

தனது 3 மாத சம்பளத்தை Covid-19 பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது 3 மாத சம்பளமான 292,500 ரூபாவை Covid-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

குறித்த காசோலையை ஜனாதிபதி இன்று (14) வியாழக்கிழமை பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி செயலாளர் P. B. ஜயசுந்தரவிடம் கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது.