பாராளுமன்றத்தினை கூட்டுமாறு கோரி 7 கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை

பாராளுமன்றத்தினை கூட்டுமாறு கோரி 7  கட்சிகளின் தலைவர்கள்  கூட்டாக அறிக்கை

பாராளுமன்றத்தினை கூட்டுமாறு கோரி எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் ஏழு கட்சிகளின் தலைவர்கள் இணைந்து இன்று (27) திங்கட்கிழமை ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர்.