ஒரு கிலோ மஞ்சள் தூளின் உச்சபட்ச 750 ரூபா

ஒரு கிலோ மஞ்சள் தூளின் உச்சபட்ச 750 ரூபா

மஞ்சள் தூள் ஒரு கிலொ கிராமின் உச்சபட்ச சில்லறை விலை 750 ரூபாவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. என நுகர்வோர் அதிகார சபை இன்று (21) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இன்று முதல் அமுல் வரும் வகையிலான இந்த விலை நிர்ணயம் தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.