முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 97ஆவது பிறந்த தின நிகழ்வு

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் 97ஆவது பிறந்த தின நிகழ்வு

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் 97ஆவது பிறந்த தின நிகழ்வு அளுத்கடையிலுள்ள பிரேமதாச உருவச்சிலைக்கு அருகில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசஇ முன்னால் ஜனாதிபதியின் பாரியார் ஹேமா பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.