கல்முனை RDHS: Dr. சுகுணனின் இடத்திற்கு Dr. றிபாஸ்?

கல்முனை RDHS: Dr. சுகுணனின் இடத்திற்கு Dr. றிபாஸ்?

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக  கடமையாற்றிய டாக்டர் ஜி. சுகுணன் இன்று (18) செவ்வாய்;ககிழமை மட்டக்களப்பு  மாவட்ட  பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே டாக்டர் றிபாஸ் நியமிக்கப்படவுள்ளார். காத்தான்குடியினைச் சேர்ந்த இவர் தற்போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக பணியாற்றுக்கின்மை குறிப்பிடத்தக்கது.