2021 இல் வாகன விபத்தினால் 2,419 பேர் பலி

2021 இல் வாகன விபத்தினால் 2,419 பேர் பலி

பொலிஸ் தகவல்களின் பிரகரம், 2021ஆம் ஆண்டில் இடம்பெற்ற 2,325 வாகன விபத்துக்களில் 2,419 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 13,469 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 5,263 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்ட அதேவேளை, 8.216 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.