6,000ஐ தாண்டியது கொவிட் மரணங்கள்

6,000ஐ தாண்டியது கொவிட் மரணங்கள்

கொவிட்-19 காரணமாக உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,000ஐ தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு இன்று (15) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் நேற்று (14) சனிக்கிழமை கொவிட்- 19 காரணமாக 161 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.