'Baby Cologneகளை ஆடைகளுக்கு மாத்திரமே பாவிக்கவும்'

'Baby Cologneகளை ஆடைகளுக்கு மாத்திரமே பாவிக்கவும்'

Baby Cheramy Cologneகளை 'பச்சிளம் குழந்தைகளின் உடலில் பாவிக்க பரிந்துரைக்கப்படவில்லை. ஆடைகளுக்கு மாத்திரமே பாவிக்கவும்' என குறிப்பிடப்பட்டுள்ள வாசகம் தொடர்பான விளக்கத்தை அந்நிறுவனம் வழங்கியுள்ளது.