தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் விபரம்

இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு இன்று (04) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது முக்கிய பதவிகளுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரம்:

தலைவர் - ஆர். சிவராஜா (ஆசிரியர் - தமிழன்)

செயலாளர் - யோ.நிமல்ராஜ் (உதவி ஆசிரியர் - தினக்குரல்)

பொருளாளர் - ப. விக்னேஸ்வரன் ( தலைமை செய்தி ஆசிரியர் - சூரியன் எப்.எம்)