ரஞ்ஜனின் இடத்திற்கு அஜித் மானபெரும நியமனம்

ரஞ்ஜனின் இடத்திற்கு அஜித் மானபெரும நியமனம்

கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (08) வியாழக்கிழமை வெளியிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு காரணமாக சிறைத் தண்டனையினை அனுபவித்து வருவதனால் ரஞ்ஜன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது.

இந்த வெற்றிடத்திற்கே அஜித் மானபெரும நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.