திலும் அமுனுகம சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

திலும் அமுனுகம சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்

சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சராக திலும் அமுனுகம அவர்கள் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

திலும் அமுனுகம அவர்கள் வாகனங்கள் ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றார்.