வீடு திரும்பினார் முஜீபுர் ரஹ்மான்

வீடு திரும்பினார் முஜீபுர் ரஹ்மான்

கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், நேற்று (25) செவ்வாய்க்கிழமை வீடு திரும்பியுள்ளார்.