டாக்டர் ஷாபியின் மனுவினை விசாரிக்க தீர்மானம்

டாக்டர் ஷாபியின் மனுவினை விசாரிக்க தீர்மானம்

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவினை செப்டம்பர் 27ஆம் திகதி விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (06) செவ்வாய்க்கிழமை தீர்மானித்தது.