'அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டியிடுவார்'

'அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டியிடுவார்'

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்ஷ போட்டியிடுவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கொடேகொட தெரிவித்தார்.