முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

 முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) காலமானார்.

COVID தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

1989ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட இவர், பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்தமை குறிப்பிடத்தக்கது.