ரம்ய லங்கா நிறுவனத்தினால் பாதுகாப்பு ஆடைகள் விநியோகம்

ரம்ய லங்கா நிறுவனத்தினால் பாதுகாப்பு ஆடைகள் விநியோகம்

நாடு எதிர்கொண்டு இருக்கின்ற COVID19 என்றழைக்கப்படும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து  நாட்டை மீட்டெடுக்க அருஞ் சேவை புரிந்துவரும் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளை ரம்ய லங்கா நிறுவனம்   நாடளாவிய ரீதியில் விநியோகித்துள்ளது. சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இந்த ஆடைகள் நாடளாவிய ரீதியில்  வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

வழங்கப்பட்ட வைத்தியசாலைகளின் விபரம்:

அம்பாறை மாவட்டம்:

1. போதனா வைத்தியசாலை -  அம்பாறை
2. தள வைத்திய சாலை - நிந்தவூர்
3. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் - கல்முனை
4. தள வைத்தியசாலை - அக்கரைப்பற்று
5. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை - கல்முனை
6. தள வைத்தியசாலை - கல்முனை

திருகோணமலை மாவட்டம்

1. தள வைத்தியசாலை - மூதூர்
 2. தள வைத்தியசாலை - கிண்ணியா
3. மாவட்ட பொது வைத்தியசாலை - திருகோணமலை

மட்டக்களப்பு மாவட்டம்

1. போதனா வைத்தியசாலை - மட்டக்களப்பு
2. தள வைத்தியசாலை - வாழைச்சேனை
3. தள வைத்தியசாலை - காத்தான்குடி
4. தள வைத்தியசாலை - ஏறாவூர்

புத்தளம் மாவட்டம்

1. மாவட்ட பொது வைத்தியசாலை - சிலாபம்
2. தள வைத்தியசாலை - புத்தளம்
3. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - புத்தளம்

குருநாகல் மாவட்டம்

1. தள வைத்தியசாலை - ஹிரிபிடிய
2. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - நிகவெரடிய
3. தள வைத்தியசாலை - நிகவெரடிய
4. பிராந்திய வைத்தியசாலை - மஹ நன்னேரிய
5. உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயம் - நிகவெரடிய

கண்டி மாவட்டம்

1. தள வைத்தியசாலை - கட்டுகஸ்தொட்ட
2. சியா வைத்தியசாலை - அக்குரணை
3. தள வைத்தியசாலை - வத்தேகம

களுத்துரை மாவட்டம்

1. மாவட்ட பொது வைத்தியசாலை - நாகொட, களுத்துரை
2. தள வைத்தியசாலை - பாணந்துரை
3. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் - பாணந்துரை

கொழும்பு மாவட்டம்

1. போதனா வைத்தியசாலை (கொழும்பு தெற்கு) - களுபோவில

நுவரெலியா மாவட்டம்

1. மாவட்ட பொது வைத்தியசாலை - நுவரெலியா

கேகாலை மாவட்டம்

1. போதனா வைத்தியசாலை - கேகாலை
2. தள வைத்தியசாலை - மாவனல்லை