'சீஐடி அறிக்கை பலஸ்தீன் போராட்டத்தை குறைத்து மதிப்பிடும் வகையில் ஒளிபரப்பப்பட்டுள்ளது'

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் அத தெரண ஒளிபரப்பிய விடயம் தொடர்பில் கொழும்பிலுள்ள பஸ்தீன் தூதுவராலயம் தெளிவுபடுத்தியுள்ளது.

கொழும்பிலுள்ள பஸ்தீன் தூதுவராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை