பசீர் சேகுதாவூத், ஹசன் அலி கோட்டாவிற்கு ஆதரவு

பசீர் சேகுதாவூத், ஹசன் அலி கோட்டாவிற்கு ஆதரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசீர் சேகுதாவூத் மற்றும் எம்.ரீ.ஹசன் அலி ஆகியோரின் கட்சியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவினை ஆதரிக்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.