எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்படாத எம்.பிக்களின் விபரம்

எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்படாத எம்.பிக்களின் விபரம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷவினால் கடந்த மார்ச் 1ஆம் திகதி கலைக்கப்பட்ட எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை manthri.lk என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தினால் வெளியிடப்படும் ஹன்ஸாட்டினை அடிப்படையாக முன்வைத்தே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. எட்டாவது பாராளுமன்றத்தில் திறம்பட செயற்பட்ட முதல் 10 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை manthri.lk அண்மையில் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தர வரிசையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம்:

216. லக்ஷ்மன் விஜயமான
217. ஆறுமுகன் தொண்டமான்
218. எம்.எஸ்.தௌபீக்
219. தெனுக விதானகமே
220. துலிப் விஜேயசேகர
221. லொஹான் ரத்வத்த
222. பிரேமலால் ஜயசேகர
223. ஸ்ரீனெல் டி மெல்
224. ஸ்ரீபால கம்லத்
225. ஜனக பண்டார தொன்னகோன்