மேலும் 2 மில்லியன் சினோபாமா தடுப்பூசிகள்

மேலும் 2 மில்லியன் சினோபாமா தடுப்பூசிகள்

மேலும் 2 மில்லியன் சினோபாமா கொவிட் - 19 தடுப்பூசிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பை வந்தடையவுள்ளதாக சீன தூதுவராலயம் தெரிவித்ததது.

கடந்த மே 8ஆம் திகதியிலிருந்து கடந்த இரண்டு மாத காலப் பகுதிக்குள் 7.1 மில்லியன் சினோபாமா கொவிட் - 19 தடுப்பூசிகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Two months ago on May 8, #SriLanka began administering #Sinopharm #vaccine to public. Its #vaccination plan has been fully accelerated since then.