கொரோனாவில் உயிரிழப்போரை தகனம் செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

கொரோனாவில் உயிரிழப்போரை தகனம் செய்வதற்கான விசேட வர்த்தமானி வெளியீடு

கொரோனாவில் உயிரிழப்போரை தகனம் செய்வதற்கான விசேட வர்த்தமானி சுகாதார அமைச்சர் பவித்தரா வன்னியாராச்சியினால் 2020 ஏப்ரல் 11ஆம் திகதி வெளியீடப்பட்டுள்ளது.