புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரம்

புதிய அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் பெயர் விபரம்

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்வு இன்று (18) திங்கட்கிழமை இடம்பெற்றது.

புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்

 1. தினேஷ் குணவர்தன – பொது நிர்வாகம், உள் விவகாரங்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி.

 2. டக்ளஸ் தேவானந்தா – கடற்றொழில்

 3. கலாநிதி ரமேஷ் பத்திரன – கல்வி மற்றும் தோட்டத் தொழில்கள்

 4. பிரசன்ன ரணதுங்க - பொது பாதுகாப்பு & சுற்றுலா

 5. திலும் அமுனுகம – போக்குவரத்து மற்றும் கைத்தொழில்

 6. கனக ஹேரத் – நெடுஞ்சாலைகள்

 7. விதுர விக்கிரமநாயக்க – தொழிலாளர்

 8. ஜனக வக்கும்புர – விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்

 9. ஷெஹான் சேமசிங்க – வர்த்தகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி

 10. மொஹான் பிரியதர்ஷன டி சில்வா – நீர் வழங்கல்

 11. விமலவீர திஸாநாயக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

 12. காஞ்சனா விஜேசேகர – மின் சக்தி மற்றும் எரிபொருள்

 13. தேனுக விதானகமகே -விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்

 14. கலாநிதி நாலக கொடஹேவா – ஊடகம்

 15. பேராசிரியர் சன்ன ஜயசுமண – சுகாதாரம்

 16. நசீர் அகமது - சுற்றுச்சூழல்

 17. பிரமித பண்டார தென்னகோன் – துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

புதிய இராஜாங்க அமைச்சர்கள்:

01. ஜீ.எல்.பீரிஸ் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

02. ரோஹண திசாநாயக்க – உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை இராஜாங்க அமைச்சு

03.அருந்திக்க பெர்னாண்டோ – பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சு

04. லொஹான் ரத்வத்த – நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

05. தாரக்க பாலசூரிய – வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு

06. இந்திக்க அனுருத்த – வீடமைப்பு இராஜாங்க அமைச்சு

07. சனத் நிஷாந்த – நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சு

08. சிறிபால கம்லத் –  மகாவெலி இராஜாங்க அமைச்சு

09. அனுராத ஜயரத்ன – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சு

10. சிசிர ஜயகொடி – தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சு

11. பிரசன்ன ரணவீர – தொழில் இராஜாங்க அமைச்சு

12. டீ.வீ. சானக்க – சுற்றுலா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சு

13. டீ.பீ. ஹேரத் – கால்நடை இராஜாங்க அமைச்சு

14. காதர் மஸ்தான் – கிராமிய பொருளாதார தானிய பயிரிடல் மற்றும் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

15. அசோக பிரியந்த – வர்த்தக இராஜாங்க அமைச்சு

16. அரவிந்த் குமர் – பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு

17. கீதா குமாரசிங்க – கலாசார மற்றும் அரங்கியற் கலை இராஜாங்க அமைச்சு

18. குணபால ரத்னசேகர – கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோா் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு

19. கபில நுவன் அத்துகோரல – சிறியளவான ஏற்றுமதி பெருந்தோட்ட பயிர் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

20. கயாஷான் நவநந்த – சுகாதார இராஜாங்க அமைச்சு

21. சுரேன் ராகவன் – கல்வி சேவை மற்றும் மறுவாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு