புதிய ஜனாதிபதி கடமைகளை பொறுப்பேற்பு


ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இன்று (18) திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ, நாளை (19) செவ்வாய்;க்கிழமை காலை 9.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.