சவூதி அரேபியாவில் ஜூலை 20 ஹஜ் பெருநாள் என அறிவிப்பு

சவூதி அரேபியாவில் ஜூலை 20 ஹஜ் பெருநாள் என அறிவிப்பு

சவூதி அரேபியாவில் எதிர்வரும் ஜூலை 20ஆம் திகதி ஹஜ் பெருநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் துல்ஹஜ் மாத தலைப்பிறை இன்று (09) வெள்ளிக்கிழமை மாலை பார்க்கப்பட்டது. எனினும் தலைப்பிறை தென்படாமையினால் ஜூலை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை துல்ஹஜ் பிறை ஒன்று என தீர்மானிக்கப்ட்டது.

அத்துடன் ஜூலை 19 அரஃபா தினமாகவும், ஜூலை 20 ஹஜ் பெருநாளாகவும்  பிரகடணப்படுத்தப்பட்டது.