20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது

20வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

20வது திருத்தத்திற்கு ஆதரவாக :- 156
20வது திருத்தத்திற்கு எதிராக :- 65