முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இப்தார்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால்  இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கு இப்தார்

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகளுக்கான இப்தார் நிகழ்வு இன்று (25) கொழும்பில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கொழும்பிலுள்ள இஸ்லாமிய நாடுகளின் இராஜதந்திரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலதிக படங்கள்